தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பலரும் தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காத நிலையில் ஆளே இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போயுள்ளனர். இதில்  ஒரு சில நடிகைகள் மட்டுமே திரையுலகில் தங்களுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள். அந்த வகையில் கடந்த 2002-ம் ஆண்டு பிரபல முன்னணி நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ஜெமினி படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர் பிரபல முன்னணி நடிகை கிரண் ரத்தோடு .

இந்த படத்தில் இவரது நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றம் வெகுவாக மக்களை கவர்ந்ததோடு தனி ரசிகர் பட்டளாத்தையும் உருவாக்கியது எனலாம். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள கிரண் வின்னர் படத்தில் ஒரு பாடலுக்கு பிகினி உடையில் காட்சி தந்து அவரது ரசிகர்களை வாயடைக்க செய்தார். இந்த வகையில் அம்மினிக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் போனது இதன் காரணமாக கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இவ்வாறு இருக்கையில் சில காலம் படங்களில் ஏதும் நடிக்காமல் தவிர்த்து இருந்த கிரண் மீண்டும் கடந்த 2015-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த ஆம்பள படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து சுந்தர் சியின் முத்தின கத்திரிக்காய் படத்திலும் நடித்து இருந்தார் இந்நிலையில் தனது உஅடல் எடை அதிகரித்து போன காரணத்தால் படங்களில் நடிப்பதை தவிர்த்து உடல் எடையை குறைத்து மாடலிங்கில் இறங்க எண்ணி தனது பெயரில் சொந்தமாக

இணையபக்கத்தில் ஆப் ஒன்றை ஆரம்பித்து அதில்  தனது மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தனது உடல் எடை முழுதும் குறைத்து மீண்டும் வின்னர் படத்தில் வந்ததுபோல் பிகினி உடையில் இருக்கும்படியான புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கிரண். அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் என்னது கிரனா இது அப்படியே அப்ப மாதிரியே இருக்காங்களே என சொக்கிபோய் உள்ளனர் இந்நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here