தமிழ் சினிமாவில் பொருத்தவரை தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் இதற்கு காரணம் அவர்களது நடிப்பு திறமையை காட்டிலும் வழுவழுப்பான தேகம் மற்றும் நல்ல நிறம் கிளாமர் போன்றவைகளே அதிக அளவில் இவர்களை பிடிக்க வைப்பதோடு எளிதில் ரசிகர்களின் மனதில் பிரபலத்தை ஏற்படுத்த காரணம். இந்த வகையில் சற்று பருத்து பப்ளியாக கொலு மொளுக் என இருந்து விட்டாலே பல இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்து விடலாம். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றும் பல மக்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை இன்றளவும் பிடித்து வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் ராஜஸ்தானை பூர்விகமாக கொண்டு பாலிவுட்டில் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அதன் மூலம் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல நடிகை கிரண் ரத்தோடு. பாலிவுட்டை தொடர்ந்து தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இவர் நடித்த ஒரு சில படங்களிலேயே தனது கிளாமர் மற்றும் தேர்ந்த நடிப்பால் வெகுவாக பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தார். இந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஒரு ரவுண்டு வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில்

ஒரு சில படங்களிலேயே கதாநாயகியாக நடித்த இவர் அதன் பின்னர் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காத நிலையில் பரிதவித்து வந்த நிலையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் இறுதியாக கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த சுந்தர் சி நடிப்பில் வெளியான முத்தின கத்திரிக்காய் படத்தில் கிளாமர் கேரக்டரில் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவரை அவ்வளவாக படங்களில் காணமுடியவில்லை என்ன செய்கிறார் என தெரியாமல் இருந்தது.

இருப்பினும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது தனது மாடர்ன் புகைபடங்களை தனது இணையபக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறார். இந்நிலையில் நாற்பது வயதை கடந்த நிலையிலும் கொஞ்சமும் இளமையும் கிளாமரும் குறையாமல் இருக்கும் கிரண் சமீபத்தில் வெறும் பனியனுடன் முன்னழகு ததும்ப ததும்ப கொடுத்திருக்கும் போஸ் அவரது ரசிகர்களை உறைய வைத்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here