தமிழ் சினிமாவில்  90-களின் காலகட்டத்தில் நடித்த பல முன்னணி நடிகைகள் தற்போது படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருந்த போதிலும் மக்கள் மத்தியில் இன்றளவும் மறக்காமல் பிரபலமகத்தான் உள்ளார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் பல ரசிகர்களின் மனதில் அன்றிலிருந்து இன்று வரை கனவுகன்னியாக தான் வாழ்ந்து வருகிறார்கள். அதற்கு காரணம் படங்களில் அவர்களது நடிப்பு ஒரு புறம் இருக்க அழகான தோற்றதாலும் உடலமைப்பாலும் பல ரசிகர்களை தன் பக்கம் காவ்ர்ந்து இழுத்துள்ளனர். அந்த வகையில் கடந்த 2002-ம் ஆண்டு பிரபல நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஜெமினி.

இந்த படம் அந்த காலத்தில் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு சீயான் விக்ரமிற்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களிடையே கதாநாயகியாக அறிமுகமானவர் பிரபல நடிகை கிரண் ரதோர். இந்த படத்தில் இவரது நடிப்பு மற்றும் அழகான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு இவருக்கு சினிமா வட்டாரத்தில் தனி அடையாளத்தையும் பெற்று தந்தது. இதன் காரணமாக பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார் இந்நிலையில் பல வெற்றி படங்களில் தனது நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டார்.

இப்படி இருக்கையில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் படித்தில் ஒரு பாடல் காட்சியில் பிகினி உடையில் நடித்து பல இளைஞர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இருப்பினும் இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை இந்த நிலையில் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய கிரண் அந்த பாடல் காட்சியில் பிகினி உடையில் நடித்தது கூறித்து பேசியிருந்தார். அதில் படப்பிடிப்பின் போது எனது உடல் எடை கூறித்து பயந்து இருந்தேன் ஆனால் அந்த பாடலும் காட்சிகளும் நன்றாக வந்து இருந்தது.

இருப்பினும் இது பல ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் எனவும் எனக்கு தெரியும். இந்நிலையில் தற்சமயம் சமூகவளைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெறும் குளியல் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அங்கங்கள் வெளியே தெரிய செம மாடர்னாக கொடுத்திருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களின் மத்தியில் வைரளாகி வருகிறது.

Kiran Rathod Hot in Ilamai Oonjal Photoshoot Stills

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here