தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை விட பிற மொழி பேசும் நடிகைகளே அதிகம், இப்படி பிற ஒளியில் இருந்து வந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிதுவிடுகின்ற்றனர் அந்த நடிகைகள் பின்னர் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் எளிதில் இடம்பிடிப்பது மட்டுமல்லாமல் தனக்கென ஒரு மார்கெட்டை உருவாக்கி கொள்கிறார்கள். இப்படி 90கலீல் பலரையும் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை கிரண் ரதோட். இவர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே முன்னணி நடிகரான விக்ரம்டன் அறிமுகமானதால் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இப்பை இந்தி பேசும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் அந்த காலகட்டத்தில் நல்ல வரவேற்ப்பு இருந்ததால் இவருக்கும் அது பலமாக அமைந்தது. அந்த திரைப்பாதிர்க்கு பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அனைவருடன் நடிக்க ஒப்புக்கொண்டு பிஸியான நடிகையாக வலம் வந்தார்.
இப்படி அதன்பின்பு நடிகர் அஜித்துடன் வில்லன் திரைப்படத்திலும் நடிகர் கமல்ஹாசனுடன் அன்பே சிவம் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்பு நடிகர் பிரசாந்திற்கு வெற்றிப்படமாக அமைந்த வின்னர் திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார்.
மற்ற நடிகைகைகளை போலவே பட வாய்ப்புகள் குறைந்ததும் சிறிதுகாலம் இவர் திரையுலகில் இருந்து சற்று தள்ளியே இருந்தார், இளம் நடிகைகள் படவைப்பிளைஎன்றால் தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொள்வதுபோல் இவரும் அவ்வபோது தனது கவர்ச்சியான போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்படி நேற்று இவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram