நான் வீட்டில் எப்போவும் இப்படி ஓப்பனா தான் இருப்பேன்! – நடிகை கிரண் வெளியிட்ட புகைப்படம்! ஆடிப்போன ரசிகர்கள்!

2060

தில் சினிமாவில் ஒரு காலத்தில் உச்சதில் இருந்த பல நடிகைகளும் பின்னர் நடிக்க வாய்ப்பில்லாமல் ஓன்று திருமணத்தில் இறங்கி விடுவார்கள் இல்லைஎன்றால் திடிரென கவர்ச்சியான போடோஷூட் நடத்தி பின்னர் மீண்டும் வாய்ப்புக்காக காத்திருப்பார்கள் இப்படி தமிழ் சினிமாவில் இதர கதாபதிரங்களில் நடித்து கொண்டிருக்கும் பல நடிகைகளும் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்தவர்கள் தான். இப்படி நடிகை கிரண் ஒரு காலத்தில் பல படங்களிலும் நடித்து ஓரிரு வருடங்கள் முன்னணி நடிகையாக இருந்தவர்தான்.

அதன் பின்பு இவ தற்போது பல திரைப்படங்களிலும் நடிகைகளுக்கு அம்மாவாகவும் இல்லை என்றால் இதர கதாபாத்திரங்களிலும் நடித்துகொண்டிருக்கிறார். ஆரம்பத்திலேயே தனக்கு மார்கெட் போவிட்டதை உணர்ந்த இவர் இவ்வாறு மற்ற கதா பாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இப்படி இருக்க இன்னும் தான் இளம் நடிகை போல வாரம் ஒருமுறை தனது கப்வர்ச்சி போடோஷூட் புகைப்படங்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இப்படி இருக்க தற்போது புது படங்களில் கமிட் ஆகி இருக்கும் இவர் கொரோனாவிர்க்கு பீறகு பல படங்களில் நடிக்க உள்ளாராம். தற்போது அவ்வபோது தனது சக நடிகைகளுடன் இணையதளத்தில் லைவ்வில் கலந்துகொண்டு உரையாடுகிறார், இப்படி தற்போது வீட்டில் தனியாக இருக்கும் நடிகை கிரண் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிந்துள்ளர்

அதில் அவர் தான் வீட்டில் இருக்கும்பொழுது எப்பொழுதும் இப்படிதான் பாசிட்டிவாக உணர்வதாக கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வாயை பிளந்த படி லைக்குகளை குவித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here