தமிழ் சினிமாவில் கோலிசோடா படம் மூலம் பிரபலமானவர் நடிகை கிரிஷா குரூப்.இவர் சில படங்களே தமிழ் சினிமா துறையில் நடித்து இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாள சினிமா துறைகளிலும் படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிககர்களை ஈர்தவர்.மேலும் கிரிஷா குரூப் அவர்கள் தமிழில் அழகு குட்டி செல்லம், கூட்டாளி மற்றும் கோலி சோடா 2 போன்ற படங்களில் நடித்துள்ளார் .
சினிமா துறையில் நடிகைகள் பெருமளவு இருந்து வரும் இந்த நிலையில் தங்களது இடங்களை தக்க வைத்துக்கொள்ள பெரும் படு பட்டு வருகிறார்கள்.மேலும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட வேண்டும் என்பதற்காக நடிகைகள் தங்களது சமுக வலைத்தள பக்கத்தில் தங்களது போடோஷூட் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள்.
மேலும் சில நடிகைகள் தங்களது எல்லையை மீறி சில புகைப்படங்களை படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து வருகிறார்கள்.தற்போது நடிகைகளின் மத்தியில் கவர்ச்சி என்பது சாதாரணமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது.ரசிகர்கள் அவர்களது புகைப்படத்தை வைரல் ஆக்கி மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட வைத்து விடுகிறார்கள்.
இந்நிலையில் நடிகை கிரிஷா குரூப் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.அவ்வபோது தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அவ்வபோது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.அண்மையில் இவரது ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.