நடிகை குஷ்புவின் மகளா இது? – அடேங்கப்பா உடல் எடை குறைந்து தற்போது ஆளே மாறிட்டாங்க! புகைப்படத்தை பார்த்து ஆச்சர்யமான ரசிகர்கள்!

1497

கோலிவுட் சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான தர்மத்தின் தலைவன் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

மேலும் இவர் தமிழ் சினிமா துறையில் மட்டும் தனது நடிப்பை வெளிகட்டமல் இவர் மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற முன்னணி மொழி சினிமா துறைகளில் பணியாற்றி அந்த மொழி சினிமா ரசிகர்கள் தன் வசம் ஈர்த்தார்.மேலும் அந்த மொழியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

நடிகை குஷ்பூ அவர்கள் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களை நடித்து சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் 2000ஆம் ஆண்டு பிரபல இயக்குனரான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருகிறார்கள்.மேலும் அதில் ஒரு மகளான அணி சுந்தர் அவர்கள் தற்போது ரசிகர்களை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.இவர் சில மாதங்களுக்கு முன்பு மிகவும் உடல எடை அதிகரித்து காட்சியளித்துள்ளார்.அனால் தற்போது இவர் உடல் எடையை குறைத்து  ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளார். மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அடேங்கப்பா நீங்களா இது என அந்த  புகைபடத்தை பரப்பி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

there is love, and then there is everything else (these were taken in january . stay safe)

A post shared by anandita sundar (@ani_sundar) on

 

View this post on Instagram

 

white flowers and love letters, say i’m yours forever

A post shared by anandita sundar (@ani_sundar) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here