என்னை அதுக்கு கூப்பிடுறாங்க?? பிரபல நடிகையிடம் வாலிபர் செய்த செயல்!! பதிலடி கொடுத்த நடிகை!! புகைப்படம் உள்ளே!!

1146

சினிமா துறையில் நடிகைகளுக்கு பெரும் பல பிரச்சனைகள் வர தான் செய்கிறது அதிலும் குறிப்பாக பல முன்னணி நடிகைகளாக வலம் வரும் பலருக்கு பல பிரச்சனைகள் சினிமா துறையை சார்ந்தவர்களுக்கும் மற்றும் அவர்களின் ரசிகர்கள் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளும் விதமும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில் பிரபல நடிகையான குஷ்பூ அவர்களுக்கு அண்மையில்  அழைத்துள்ளார் அவரது ரசிகர் ஒருவர்.

மேலும் இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர்.90களில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இவர் தர்மத்தின் தலைவர் படம் மூலம் அறிமுகமாகி இவர் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர்.

நடிகைக்காக கோவில் கட்டிய ரசிகர்கள் கூட்டத்தில் இவருக்கும் ஒருவரே.மேலும் அண்மையில் நடிகைகளுக்கு பெரும் தொந்தரவு ஏற்பட்டு வரும் நிலையில் இவருக்கு அண்மையில் முகம் தெரியாத நபர் ஒருவர் இவரை அழைத்துள்ளார்.மேலும் இதை அவரது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதற்கிடையில் பிரபல நடிகையான எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமையை நினைத்து பெரும் வருத்தம் அடைகிறேன்.எனக்கு அந்த நபர் போன் பண்ணி அழைக்கிறார்.மேலும் அந்த நபரின் அடையாளத்தை தனது பக்கத்தில் பதிவிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here