80களில் சினிமா துறையை கலக்கி வந்த நாயகி நடிகை குஷ்பூ.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி பிர்பலகளுடன் இணைந்து பல படங்கள் நடித்து உள்ளார்.இவர் நடித்த அணைத்து படங்களும் இவருக்கு வெற்றி படமாகவே இருந்தது.தமிழில் மட்டுமல்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் பணியாற்றி இருக்கிறார்.இவர் தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் அறிமுகமாகி பல மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.பின்பு இவர் படங்களில் சிறு கதாபத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.மேலும் இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வந்துள்ளார்.நடிகை குஷ்பூ அன்று மற்றும் இன்றும் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ள பிரபலம் ஆவர்.இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய ஒரு நடிகை குஷ்பூ அவர்கள் தான்.

தற்போது ரீஎன்ட்ரி ககொடுக்கும் வகையில் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வரும் அண்ணாதே படத்தில் நடித்து வருகிறார்.அதில் வரும் கதாப்பதிரதிற்கு குண்டாக இருந்த நடிகை குஷ்பூ அவர்கள் தற்போது உடல் இடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.அவரது ரீசண்ட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.மேலும் அந்த பதிவை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.
When you don’t need words.. ❤️ pic.twitter.com/ApNa7ORiDo
— KhushbuSundar ❤️ (@khushsundar) June 3, 2020