வெள்ளித்திரையில் தற்போது எத்தனையோ பல புதுமுக இளம் நடிகைகள் வந்துவிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காமல் பல நடிகைகள் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து இருக்குமிடமே தெரியாமல் பல நடிகைகள் போய்விட்டனர். இருப்பினும் அந்த காலத்தில் தங்களது நடிப்பு அழகான தோற்றத்தால் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு பலரின் கனவு கன்னியாக இன்றளவும் பல பல முன்னணி நடிகைகள் வலம் வருவதோடு சினிமாவில் தங்களுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் 90-களின் காலக்கட்டத்தில் தனது பப்ளியான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் மக்கள் மத்தியில் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி அடையாளத்தையும் பலத்த வரவேற்பையும் கொண்டவர் பிரபல முன்னணி நடிகை குஷ்பூ. இவர் கமல், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அந்த காலத்திலேயே ஒரு நடிகைக்கு ரசிகர்கள் கோவில் கட்டினார்கள் என்றால் அது குஷ்பூ ஒருவருக்கு மட்டும்தான் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருந்தார்.

இவ்வாறு இருக்கையில் சினிமாவில் பிரபலமாக இருக்கும்போதே பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு இருமகள்களும் உள்ளார்கள். இவர்களது மகள்கள் இருவரும் தனது அப்பா மற்றும் அம்மாவை அப்படியே டபுளாக காட்டும் வகையில் தோற்றத்தில் உயரமாக குண்டாக இருந்தனர். இதனால் இவர்கள் பலமுறை உருவகேலிக்கு ஆளானர்கள் இந்நிலையில் இதற்கு எல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தற்போது இருவரும் தங்களது உடல் எடையை குறைத்துள்ளனர்.

அதிலும் குஷ்பூவின் இரண்டாவது மகளான அனந்திதா தனது உடல் எடையை அப்படியே சரிபாதியாக குறைத்து பார்ப்பதற்கு இளம் ஹீரோயின் போல் உள்ளார். இப்படி இருக்கையில் சமீபத்தில் அனந்திதா தனது தந்தை சுந்தர் சி உடன் ஒன்றாக இருக்கும்படியாக புகைப்படம் ஒன்றை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்படியே குஷ்பூவை உரிச்சு வச்ச மாதிரியே இருக்கு என்பது போலன பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here