இந்திய சினிமாவில் ஒரு ஒரு மொழி ரசிகர்களுக்கு ரசனை என்பது வித்யாசமான் ஒன்றாக இருக்கும், குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் மலையாளம் ரசிகர்களுக்கு திரைப்படங்களில் காட்சிகள் உண்மைத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும் , ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு சண்டை காட்சிகளும் குத்து படால்களும் இருக்க வேண்டும் தமிழ் சினிமாவில் இவை அனைத்தும் கலந்திருக்க வேண்டும், இப்படி நடிகைகளும் தமிழ் சினிமாவில் கொஞ்சம் குண்டாக ஜப்பியாக இருந்தால் தான் ரசிகர்களால் ஈர்க்கபடுவார்கள்.
இப்படி தனது உடல் அழகய் கட்டுள்வைக்க பல சினிமா நடிகைகளும் தவித்து வருகிறார்கல், இப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் லக்ஸ்மி மேனன். முதல் திரைப்படத்திலேயே கோவக்கார பெண்ணாகவும் காதல் காட்சிகளில் கலக்கி இருந்ததாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. இப்படி இவருக்கு மேலும் பட வாய்ப்புகளும் அதிகரிக்க தொடங்கியது. இப்படி கும்கி, குட்டிபுளி, பாண்டியநாடு, மஞ்ச பை, ஜிகிர்தாண்டா என பல படங்களில் நடித்து கடந்த வருடம் முதல் பிஸியான நடிகையாக இருந்தார்.
பின்னர் உடல் எடை அதிகரித்து போகவே இவருக்கு மீண்டும் பட வைப்புகள் குறைய தொடங்கியது இதனை பெரிதும் பொருட்படுத்தாமல் இருந்த இவர் ஓரிரு படங்களில் மட்டுமே நடிக்க தொடங்கினார். பின்னர் தனது உடல் எடை அதிகரித்தாலே பட வாய்ப்புகள் குறைந்துபோனது என புரிந்துகொண்ட இவர் சினிமாவை வீடு தள்ளியே இருந்தார்,
தற்போது மீண்டும் இழந்த இடத்தை தக்கவைத்து கொள்ள உடல் எடையை குறைத்து பள்ளி பெண்ண போன்று தனது போடோஷோட் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்து மட்டுமல்லாமல் லைக்குகளை குவித்து வருகின்றனர், இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.