நடிகை லக்ஷ்மி மேனோன இது !! பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இவர் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா ??

1038

லக்ஷ்மி மேனன் தமிழ் சினிமா திரையுலகில் 2012 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தர பாண்டியன் படம் மூலம் அறிமுகமானவர்.பின்பு அந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை வாங்கியுள்ளார்.

இவரின் கும்கி படம் இவர் 15 வயதில் இருக்கும் போதே கதாநாயகியாக தனது வாழ்கையை சினிமா துறையில் துடங்கினார்.பின்பு குட்டி புலி, பாண்டிய நாடு, மற்றும் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபல நடிகர் அஜித் குமார் அவர்களுடனும் வேதாளம் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது படித்து வரும் இவர் தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்த வண்ணம் உள்ளனர்.அதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது.இந்நிலையில் தனது படிப்பின் மேல் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் மைக்கல் ஜாக்சன் என்று மக்களால் அழைக்க பெரும் பிரபு தேவாவுடன் இணைந்து யங் மங் சங் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.இதில் அவர் படத்திற்காக சற்று உடல் இடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்ஷ்மி மேனன் நடித்து வெளியாக இருக்கும் படத்திற்கான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது அதனை கண்ட ரசிகர்கள் அந்த காணொளியை பரப்பி வருகின்றனர்.கீழே வீடியோ உள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here