அட நம்ம கும்கி பட நடிகை லட்சுமி மேனனா இது?? படு ஸ்லிம்மா ஒல்லியா மாரிடங்களே!! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!! – புகைப்படம் உள்ளே!

4092

2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சுந்தர பாண்டியன் மூலம் அறிமுகமாகி பல மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை லட்சுமி மேனன் இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படம் மூலம் அளவில்லா ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து சென்றார்.மேலும் அந்த படம் மூலம் இவருக்கு படிபடியாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் அவரும் இருக்கிறார்.இவர் கோலிவுட் துறையில் பிறகு கும்கி, பாண்டிய நாடு, மிருதன், கொம்பன் போன்ற தமிழ் படங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவருடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

மேலும் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டும் கலக்கி வரமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.சினிமா துறையில் பிரபலமாக வேண்டும் என்றால் தற்போதுள்ள நடிகைகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

அந்த வகையில் பல நடிகைகள் சினிமா துறையில் ஜொலிக்க முடியாமல் துறையை விட்டு காணமல் போய் விடுகிறார்கள்.அதே போல் நடிகை லட்சுமி மேனன் அவர்களுக்கு உச்சத்தில் படங்களில் நடித்து வந்த இவர் திடீர் என காணமல் போய் விட்டார்.மேலும் இயக்குனர்கள் இவரது உடல் எடை கூடி சற்று குண்டாக காட்சியளித்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.இவர் தற்போது உடல் இடையை குறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து இவரது கடும் முயற்சியினால் தற்போது ஒல்லியாக மாறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த  ரசிகர்கள் வாயயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படத்தினை இணையத்தில் பரப்பி வருவது மட்டுமல்லமல் அதற்கு கமெண்ட்களை குவித்த வண்ணம் உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here