சினிமா துறையில் ஒரு சில படங்களே நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லக்ஷ்மி மேனன்.இவர் தமிழ் சினிமாவில் 2012ஆம் ஆண்டு வெளியான சுந்தர பாண்டியன் படத்தில் சசி குமார் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.மேலும அந்த படத்தில் மூலம் பல ரசிகர்களை தான் வசம்  ஈரத்தார் நடிகை லக்ஷ்மி மேனன்.மேலும் இவர் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.

பிறகு கும்கி, ஜிகர்தண்டா, கொம்பன் என தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் நடிகை லக்ஷ்மி மேனன் அவர்கள் ஒரு வருடத்தில் மட்டுமே வரிசையாக படங்களில் நடித்து வந்த இவர் சற்று உடல் இடை அதிகரித்து விட்ட நிலையில் இவரை இயக்குனர்கள் நிராகரித்து இவர் அதற்கு பிறகு எந்த படங்களிலும் கமிட் ஆகா வில்லை.

மேலும் இவர் அதன் பிறகு நடிப்பதை நிறுத்தி விட்ட லக்ஷ்மி மேனன் அவர்கள் பிறகு தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் விதமாக தற்போது 2020 சிப்பாய், யுங் மங் சங் போன்ற படங்களில்  நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனன் அவர்கள் தனது சமுக வலைத்தளம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு  வருவர்.தற்போது இவர் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் நடனம் ஆடும் பொது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவரை ஒட்டி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Disclaimer:A very very complex difficult dance stunt do not try at home.Watch till the end.(did not see water on the floor🙄)

A post shared by lakshmimenon96 (@lakshmimenon967) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here