எப்படி இருந்த நடிகை லட்சுமி 67வயதாகி முடியெல்லாம் நரைத்து !!இப்போ எப்படி இருகாங்க தெரியுமா !! – வெளிவந்த புகைப்படம் உள்ளே!

1979

தமிழ் சினிமா துறையில் 60களில் கலக்கி வந்த நடிகை லட்சுமி.இவர் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ளார்.இவர் அன்றைய கல கட்டத்தில் இருந்த பிரபல நடிகர்களான சிவாஜி. எம் ஜி அர் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.அத்துடன் இவர் பல ஹிட் படங்களை கொடுத்து பல ரசிகர்கள் மனதில் அன்று முதல் இன்று வரை நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவர் கோலிவுடில் தனது முதல் படமான ஸ்ரீ வள்ளி மூலம் அறிமுகமாகினார்.பின்பு படிபடியாக படங்களில் நடிக்க தொடங்கி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையகினார்.நடிகை லட்சுமி அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி சினிமா துறையில் படங்கள் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லமல் சின்னத்திரையிலும் கால் தடம் பதித்து வெற்றி கண்டுள்ளார்.

இவர் படங்களில் நடித்து அந்த படங்களுக்கான சிறந்த நடிகை விருதகளை வாங்கியுள்ளார்.தற்போது நடிகை லட்சுமி அவர்களின் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தில் இவர் நரைத்த முடியுடன் கம்பீரமாக 67 வயது ஆனா ஆள் போல் இல்லாமல் மிகவும் அழகாக காணப்பட்டார்.அதனை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here