தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமா பிரபலங்களில் மீது புகார்கள் வருவது நாம் அனைவரும் தெரிந்த ஒன்றே.அந்த நிலையில் தற்போது பிரபல நடிகை மீது மற்றோரு பிரபல நடிகர் புகார் அளித்துள்ளார்.அந்த புகார் என்ன வென்றால் பிரபல நடிகை மூன்று முறை கருகளைப்பு செய்துள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரபல நடிகை லாவண்யா அவர்கள் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமான படம் பிரம்மன் இந்த படத்தில் சசி குமார் ருடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை லாவண்யா அவர்கள் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசப்படுத்தியுள்ளார்.தற்போது இவர் தமிழில் அதரவாவுடன் நடித்து வருகின்ற நிலையில் இவர் மீது வந்த புகார் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவருக்கு திருமணம் முடிந்து நடிகை லாவண்யா மூன்று முறை கரு கலைப்பு செய்துள்ளதாக சமுக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியானது பிரபல யூடுப் சேனல் ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.இந்த விசயத்தை இப்படியே விடக்கூடாது என காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார் நடிகை லாவண்யா.தன்னை ஏமாற்றிய நடிகர் வேண்டும் என்றே செய்துள்ளார் என்ற சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.தற்போது இந்த சமயத்தில் போலிசார் இந்த விஷத்தை கருத்தில் கொண்டு இதை சைபர் கிரைம் விசாரித்து வருகின்றனர்.மேலு இந்த செய்தியானது பெரும் சினிமா வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.