பிக்பாஸ் சீசன் 3 விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது .கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி இரண்டு சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பிக் பாஸ் முடிந்த பிறகு போட்டியளர்கள் அனைவர்க்கும் பட வாய்புகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் காதலித்து மக்கிளடம் பெரும் வரவேற்பை பெற்றவர் லொஸ்லியா.பிக் பாஸ் முடிந்த பிறகு போட்டியளர்கள் அனைவர்க்கும் பட வாய்புகள் அதிகரித்து வருகிறது.இதில் பிரபலமான நடிகை லாஸ்லியா அவர்களுக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்து நடித்து வருகிறார்.

மேலும் தற்போது லாஸ்லியா அவர்கள் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படமான பிரின்ட்ஷிப் படத்தின் பாஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அந்த போஸ்டர்யில் நடிகை லாஸ்லியா அவர்கள் படு ஸ்டைலிஷ் ஆகா காணப்படுகிறார்.மேலும் அந்த போஸ்டரில் தமிழ் சினிமா வின் முன்னணி நடிகரான அக்சன் கிங் அர்ஜுன் அவர்களும் மற்றும் பிரபல இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஹர்பஜான் சிங் அவர்களும் சேர்ந்து நடித்துள்ளார்.

இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில் பிரபல முன்னால் கிரிக்கெட் வீரரான ஜாம்பவான் சச்சின் அவர்கள் அந்த போஸ்டர்யை பார்த்து கமெண்ட் செய்துள்ளார்.இதனை கண்ட லாஸ்லியா அவர்கள் அந்த செய்தியை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருகிறார்கள்.அந்த போஸ்டர் புகைப்படம் கீழே உள்ளது.
Friendship ki hai toh movie toh dekhni padegi, Bhajji. 😀 https://t.co/1qCoKcNQa0
— Sachin Tendulkar (@sachin_rt) June 6, 2020