நடிகை மதுபாலா அவர்களுக்கு இவ்ளோ பெரிய அழகான மகள்களா? ஷாக்காண ரசிகர்கள் !! புகைப்படம் உள்ளே!

1546

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான மதுபாலா அவர்கள் தனது தமிழ் சினிமா பயணத்தை 1991 ஆம் ஆண்டு வெளியான அழகன் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.பின்பு இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழி சினிமா துறையிலும் நடித்து அந்த படங்கள் அனைத்தும் அவருக்கு வெற்றி படங்களாகவே தான் இருந்தது.இவர் ரோஜா, ஜென்டில் மேன், ரோமீயோ ஆகிய தமிழ் மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் அன்றைய பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் நடித்த படத்தின் மூலமாக இவருக்கு கிடைத்த ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.இவருக்கு 1999ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.இவருக்கு திருமணம் நடந்த பிறகு இவர் அதற்கு அப்புறம் படங்கள் எதுவும் நடிக்கவில்லை.இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருகிறார்கள்.

தற்போது இவர் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி குடுக்கும் வகையில் 2014ஆம் ஆண்டு துலக்கர் சல்மான் நடிப்பில் வெளியான வாய மூடி பேசுவோம் என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.இந்நிலையில் தமிழ் படங்களில் நடித்து வரும் இவர்.பிரபல டிவி தொலைக்காட்சிகளில் இவர் சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.

இவர்களுக்கு அமெயா, கையா என இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர் சமுக வலைதளங்களில் இவரது பெண் குழந்தைகள் புகைப்படங்கள் வெளியாகி அது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அதில் அவரது மகள் இருவரும் பெரியவர்களாக தோற்ற்றம் அளித்து இருக்கிறார்.அதை கண்ட இணையதள வாசிகள் உங்களுக்கு இவ்ளோ பெரிய மகள்களா என ஷாக்கில் உள்ளனர்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here