பிக் பாஸ் புகழ் மதுமிதாவா இது?? இந்த லாக்டவுனில் இவர் செய்த வேலையை பாருங்க!! அதிர்ச்சியான ரசிகர்கள்!!

1018

தமிழ் சினிமாவில் காமெடியில் நடிகர்களே நடித்து வரும் நிலையில் காமெடி நடிகையாக வலம் வருபவர் நடிகை மதுமிதா.இவர் தமிழ் சினிமா தானது காமெடி நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் காமெடியில் கலக்கி அந்த படம் மூலம் அவருக்கு தமிழ் சினிமாவில் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இவருக்கு பிறகு தமிழில் படிபடியாக படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி காமெடி நடிகையாக வலம் வருகிறார்.

மதுமிதா அவர்கள் தனது பயணத்தை வெள்ளித்திரையில் தொடங்க உறுதுணையாக இருந்தது சின்னத்திரை தொடர்கள் தான் இவருக்கு பெரும் உதவி செய்தது.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவியில் தொகுத்து வழங்கிய லொள்ளுசபா மூலம் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் அதில் ஒளிபரப்பு ஆனா ஷோகளில் பங்கு பெற்று மக்களிடையே வரவேற்பை பெற்றார்.பிறகு இவர் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் மூலம் அதில் போட்டியாளராக களம் இறங்கி அதில் பங்கு பெற்று தன்னை ஒரு தமிழ் பெண் என சொல்லி வந்த இவருக்கு அந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகை மதுமிதா அவர்கள் அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு படங்களின் வாய்ப்பு கிடைத்தது.தற்போது கொரோன காரணமாக லாக்டவுன் பிரபிற்கப்பட்டுள்ளா நிலையில் பல பெயர் இதில் எதோ ஒன்று புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என புதிதாக ட்ரை பண்ணி வருகிறார்கள்.அந்த நிலையில் நடிகை மதுமிதா அவர்கள் ரொம்ப நாள் ஆசையாக பைக் மற்றும் கார் ஓட்டவும் கற்றுள்ளார்.மேலும் அதனை வீடியோ எடுத்து தனது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here