தமிழ் சினிமா துறையில் 90களில் சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்தவர் நடிகை மகேஸ்வரி.இவர் தமிழ் சினிமா அன்றைய கால கட்டத்தில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் இன்றைக்கு முன்னணி நடிகர்களாக இருந்து வரும அஜித், விஜய் அவர்களுடன் இணைந்து பணியாற்றி யுள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் தானது முதல் படமான கருத்தம்மா என்னும் படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களின் வாய்ப்பு கிடைக்க ஆரமித்து நடித்து வந்துள்ளார்.இவர் அஜித் நடித்த உல்லாசம், சூர்யவம்சம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற ப[படங்களில் நடித்துள்ளார்.நடிகை மகேஸ்வரி அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் நடித்துள்ளார்.

மகேஸ்வரி அவர்கள் அந்த மொழி சினிமா துறைகளில் நடித்து அந்த துறை சினிமா ரசிகர்களின் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் கடைசியாக நடித்த தமிழ் படமான அதே மனிதன் படத்திற்கு பின்னர் இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.பிறகு சீரியல் தொடர்களில் நடிக்க தொடங்கினார்.

தனக்கு நடிப்பை விட அவரது பேசன் மேல் அவருக்கு ஈடுபாடு அதிகமான காரணத்தினால் இவர் பேஷன் டிசைனர் ஆகா பணியாற்றி வருகிறார்.தற்போது இவர் மாடல் ஷோவில் பங்கு பெரும் அழகிகளுக்கு ஆடை வடிவமைத்து கொடுத்து வருகிறார்.மேலும் இவரது அண்மையில் எடுத்து புகைப்படமானது தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.மேலும் அவரது புகைப்படத்தை கண்ட இணைய வாசிகள் என்ன இப்படி ஆகிட்டாரே என கமெண்ட் களை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here