தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து அதிகமான உள்ள நிலையில் நடிகைகள் தங்களது இடங்களை தக்க வைத்து கொள்ள பல யுக்திகளை செய்து வருகிறார்கள்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான சாட்டை மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார் .தமிழில் முன்னணி நடிகரான சமுத்திரக்கனி அவர்களுடன் இணைந்து நடித்து அந்த படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாகும்.

இவர் தமிழில் சாட்டை மூலம் அறிமுகமான பின் இவருக்கு படிப்படியாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரமித்து தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமா துறை மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழி சினிமா துறையில் நடித்து வருகிறார்.இவர் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது மகிமா நம்பியார் அவர்களின் தற்போதைய புகைப்படம் ஒன்று சமுக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள்.மேலும் இவரின் அண்மை புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட இவங்களா அந்த ஸ்கூல் புள்ளைய நடிச்சது என வாயயடைத்து போய் உள்ளனர்.மேலும் மகிமா அவரின் புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.இணைய வாசிகள் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.
View this post on Instagram🍂 📸 @camerasenthil @twentydresses @zara #tb #photoshoot #dressup #missthosedays

