நீச்சல் குளத்தில் இருந்த படி ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த மாஸ்டர் பட நடிகை மாளவிக மோகனன்!! – வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

689

சினிமா பிரபலங்கள் மக்களிடையே பிரபலமாக அவர்கள் தேர்ந்தெடுத்த வழியான இந்த சமுக வலைத்தளங்களை வைத்து ஒரே இரவில் பிரபலமாகும் நடிகைகளின் வரிசையில் நடிகை மாளவிகா மோகனன் ஒருவரே.ஆரம்பா கால கட்டத்தில் இணையத்தில் அவரது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகையாக இருந்து வந்தவர்.இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் ஜோடி சேர்ந்து நடித்த நடிகர்கள் பற்றி நாம் ஒன்னும் சொல்ல தேவையில்லை.அந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த படத்தில் இவர் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

malavika mohanan hot

பேட்ட மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி எண்ணற்ற ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் நடிகை மாளவிகா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாள மொழி சினிமா துறையில் அதிகபடியான படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை மத்தியில் பெரும் வரவேற்பையும் மேலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தையும் வைத்துள்ளார்.

malavika mohanan hot

மேலும் இவர் நடித்து வெளியாக இருக்கும் படமான மாஸ்டர் படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருகிறார்கள்.மேலும் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என அழைக்கபெரும் நடிகரான தளபதி விஜய் அவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்.மேலும் தளபதி விஜய் ரசிகர்கள் இந்த படம் வெளியானால் போதும் அதை திருவிழாவாக கொண்டடுவார்கள்.

malavika mohanan hot

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்ட்கிராமில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருவர்.மேலும் இவர் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை மாளவிகா எ அவர்கள் பிக்னி உடை அணிந்து நீச்சல் குளத்தில் இருக்கும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் சொக்கி போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

🌊 📸 @amrithakarnakardesign

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

 

View this post on Instagram

 

Hello 🍃

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here