தமிழ் சினிமா துறையில் 90களில் சினிமா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மாளவிகா.இவர் தமிழ்க் சினிமாவில் தனது முதல் படமான உன்னை தேடி என்னும் படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தன வசப் படுத்தினர்.மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி சினிமா துறைகளில் நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார்.இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளர்.இவர் நடித்து வெற்றி படங்களாக ஓடிய திரைப்படங்கள் வரிசையில் வெற்றி கொடி கட்டு, பேரழகன், வசூல் ராஜா, ஐயா, திருட்டு பயலே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மாளவிகா ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.தற்போது இந்த கொரோன காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதித்துள்ளது.மேலும் தற்போது சினிமா படபிடிப்புகள் எதுவும் நடக்காத நிலையில் பிரபலங்கள் தங்களது பொழுதை சமுக வலைத்தளங்களில் கழித்து வருகிறார்கள்.

தற்போது நடிகை மாளவிக அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் faceapp மூலம் தங்களது முகத்தை மாற்றிகொள்ளலாம் அது போல் தற்போது மாளவிகா தனது முகத்தை ஆண் முகம் போல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில்பரப்பி வருவது மட்டுமல்லாமல் லைகுகளை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.

