கொரோனா முதல் அலை கடந்த வருடம் இந்தியாவில் ஏற்படுத்திய தாகத்தை விட இந்த வருடம் இரண்டாவது அலை அதிக தாகத்தை ஏற்படுத்தி மக்கள் தனது வால்வதரத்தையும் இழந்த உணவு இன்றி தவித்து வருகின்றனர்.அந்த வகையில் சின்னத்திரை பட பிடிப்புகள் நிறுத்த பட்டதால் சிறு கலைஞர்கள் மற்றும் செட் அமைக்கும் ஊழியர்கள் தனது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் .மேலும் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சினிமா பிரபலங்கள் மற்றும் தன் ஆர்வலர்கள் சிலர் உணவு பொருகளை வழங்கி உதவி செய்து வருகின்றனர் .ஆப்படி சினிமா பிரபலங்கள் உதவி செய்து வந்தாலும் இந்த கொரோனா தொற்று அவர்களை விட்டு வைக்கவில்லை என்று சொல்லாம் .

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து செய்திகள் பார்த்தல் காலமாடைந்ததை செய்திகள்  வருவது பலரை வருத்தமடைய வைத்துள்ளது. அந்த வகையி கடந்த வருடம் எஸ். பி பாலசுப்ரமணியம் கொரோனா பாதிக்கப்பட்டு காலமடைந்த சம்பவம் அதிலிருந்து மீள தமிழ் திரையுலகிற்கு ரொம்ப நாட்கள் ஆனா நிலையில், கடந்த வருடத்தை விட இந்த வருடம் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அடுத்தடுத்து சினிமா திரையுலகில் காலமாடைந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தவகையில் இயக்குனர் கே.ஆனந்த் , நடிகர் பாண்டு , அருண் ராஜா காமராஜா மனைவி ஆகியோர் கொரோன பாதிக்கப்பட்டு காலமாடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்னும் சிலர்  சிகிச்சையில் உள்ள நிலையில் உள்ளனர். அந்தவகையில் தமிழ் , தெலுங்கு என பல படங்களில் நடித்தவர் நடிகை கவிதா.  இவர் தனது ௧௧ வயதில் திரையுல பயணத்தை ஆரம்பித்த இவர் குழந்தை நட்சத்திரமாக மற்றும் ஹீரோயின், குணசித்திர அம்மா போன்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறார்.

இவர் வெள்ளித்திரையில் மட்டும் அல்லாமல் சின்னித்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கவிதாவின் மகன் சாய் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 15 தேதி காலமாடைந்தர். தற்போது இவரின் கணவர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பாலன் இன்றி காலமடைந்தர். இப்படி ஒரே மதத்தில் கணவர் மற்றும் மகன் இருவரையும் பரி கொடுத்த நடிகை கவிதாவிற்கு திரையுலக பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here