இன்று திரையில் ஜொலிக்கும் பா நடிகைகளும் ஒரு காலத்தில் தொகுப்பளிநிகலாகவும், சின்னத்திரை நடிகைகலாகவும் இருந்தவர்கள் தான் இன்று திரையில் உச்ச நடிகையாக ஜொலிக்கிறார்கள். இப்படி இன்று சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கும் சின்னத்திரை டிவி தொகுப்ப்லைநிகளுக்கும் மவுசு அதிகம் என்றே கூறலாம். தினமும் புதுபுது சீரியல் தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களை மகிழ்வித்து வரும் வேளையில் அந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளும் இந்த இளசுகள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.
இப்படி சாந்தி என்ற சீரியலின் மூலம் பிரபலமடைந்து தற்போது இருபது வருடங்களுக்கு மேல் சினிமாவை கலக்கி வருபவர் நடிகை மந்திரா பேடி. இப்படி இதன் பின்பு சி ஐ டி எனும் பிரபலமடைந்த தொடரிலும் நடித்து புகளின் உச்சிக்கே சென்று பல பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. இந்த சீரியல்களின் மூலம் அடைந்த வெற்றியை வைத்தே அதான் பின்பு பல படங்களில் நடித்துள்ளார், இப்படி நடிகை பேடி தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இப்படி தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்து வெளியான திரைப்படமான மன்மதன் திரைப்படத்தில் ஆரம்பத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியடைந்த படமாக பார்க்கப்பட்டது. இப்படி அதன் பின்பு பல மொழிகளிலும் பல திரைபப்டங்களில் நடித்திருந்தார்.
இப்படி 48 வயதாகும் மந்திர பேடி பல விளம்பர நிகழ்சிகளிலும் நடித்து வருகிறார். இந்த வயதிலும் உடலை பிட்டாக வைத்திருக்கும் நடிகை மந்திரா பிட்னஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இப்படி இதக்காக தற்போது புதுமையான் சேலையில் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைபப்டம் ரசிகர்களை ஆச்சர்யபடுதியுள்ளது.மேலும் இந்த சேலையின் விலை இருபத்தி எட்டாயிரம் என்பதை தெரிந்து வியப்படைந்துள்ளனர்.