திருமணதிற்கு பின் உடல் எடை கூடி ஆளே மாறிப்போன திரிஷா இல்லனா நயன்தார பட நடிகை – வெளிவந்த தற்போதைய புகைப்படம்!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

4413

மற்ற மொழிகளில் ஓரிரு பாங்களில் நடித்துவிட்டு அந்த புகழின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் ஏராளம், இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகைகளும் இப்படி அறிமுகமானவர்கள் தான். இப்படி தமிழ் சினிமாவில் அறிமுகமாவது மட்டுமல்லாமல் முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து அடுத்தகட்டத்திற்கு தன்னை உயர்த்திக்கொண்டு உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர், இப்படி 2012 ஆம் ஆண்டு வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மனிஷா யாதவ்.

இந்த திரைப்படத்தில் பள்ளி பருவ பெண்ணாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படி இந்த திரைப்படம் அந்த வருடம் மிகப்பெரிய வெற்றியடையவே அதன் பின்பு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தது. இப்படி அணைத்து திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்த இவர், ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டய கிளப்பணும் பாண்டியா போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். இப்படி அதன்பின்பு ஜீவி பிரகாஷ் நடித்து வெளியான த்ரிஷா இல்லானா நயன்தாரா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படி அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையவே தனது மார்கெட்டை அடுத்தகட்டத்திற்கு உயர்த்திக்கொண்டார். இப்படி இவர் நடிப்பில் கடந்தாண்டு ஒரு குப்பை கதை திரைப்படம் வெளியானது. இந்த வருடமும் பல படங்களில் கமிட்டகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

இப்படி தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர்க்கு கடந்த 2017 ஆமா ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. வெகு நாட்களாக காதலித்து வந்த காதலனை இறுதியில் திருமணம் செய்துகொண்ட இவரது திருமணதிற்கு பல திரைப்பிரபலங்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இப்படி வெகு நாட்கள் கழித்து தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்ட  இவர் உடல் எடை கூடி  ஆளே மாறிப்போனார். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

#womansdaywishes #woman ♥️

A post shared by Manisha Yadav (@manishayadavsuresh) on

 

View this post on Instagram

 

Rise you Sunshine🌞Make your day ridiculously amazing 🥰 🌻.. . . . #goodmorning #thursdaythoughts #thursdaymotivation

A post shared by Manisha Yadav (@manishayadavsuresh) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here