அசுரன் பட நடிகை மஞ்சு வாரியரா இது? வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்??கிறங்கி போன ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே !!

2173

அசுரன் படத்தில் தனது நடிப்பு மூலமாக மக்களை கவர்ந்தவர் நடிகை மஞ்சுவாரியர்.இவர் தமிழ்லில் தனது முதல் படமான அசுரன் மூலம் அறிமுகமாகினார்.அனால் இவர் மலையாள மொழி சினிமா துறையில் அதிக படியான படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களின் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.

நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் மலையாளத்தில் தனது முதல் படமான சக்சயம் என்னும் படம் மூலம் மலையாள மொழியில் அறிமுகமாகினார்.அதே போல் மலையாள சினிமா துறையில் இவரை செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கபெருவார்.இவர் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்து அந்த படங்கள் அணைந்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே தான் இருந்தது.

இவரது அசுரன் படத்தில் நடிப்பதற்கு முன்னால் இவருக்கு தமிழில் 96படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.மேலும் இவர் தமிழில் இனிமேல் படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பார என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

தற்போது இவரது கடற்கரையில் இருந்த படி பிகினி புகைப்படம் ஒன்று தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் இவர இப்படி என ஷாக்காகி உள்ளார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here