குண்டாக இருந்த நடிகை மந்த்ராவா இது ??கவர்ச்சியில் கொடி கட்டி பரந்த நடிகை!! – இப்போ இவ்வளோ ஒல்லியாகி மாரிடங்களே!! புகைப்படம் உள்ளே!

1337

தமிழ் சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மந்த்ரா.இவர் தனது முதல் படமான எல்லாமே என் மனசு தான் என்ற படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தன் வசம் இர்த்தார்.இவரது கவர்ச்சி நடிப்பால் பல இளைஞர் மனதில் கனவு கன்னியாக இன்றளவும் இருந்து வருகிறார்.மேலும் இவர் அன்றைய முன்னணி நடிகர்களான விஜய் , சிம்பு, ஜீவா அவர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

Actress mantra pics

நடிகை மந்த்ரா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி கனிமா துறைகளில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை வசம் வைத்துள்ளார்.கவர்ச்சி நாயகியாக வலம் வந்த இவர் ஒரு கால கட்டத்தில் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Actress mantra pics

இவர் படங்களில் குத்து படங்களுக்கு நடனம் ஆடி இன்று வரை மக்களை அந்த பாடல்களுக்கு அடிமையக்கியுள்ளார்.இவர் அவ்வபோது தற்போது படங்களில் முக்கிய கதாப்பதிரங்களில் நடித்து வரும் இவர் உடல் இடை குண்டாக காணப்பட்டு வந்தார்.மேலும் இவர் தற்போது உடல் இடையை ககுறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டார்.இவர் உடல் இடையை குறைத்த புகைப்படம் ஒன்று தற்போது சம்யுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Actress mantra pics

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here