சூப்பர்ஸ்டார் ரஜினிக்காக அடித்துக்கொண்ட நடிகை மீனா மற்றும் குஷ்பூ – வைரலாகும் வீடியோ!

830

வழக்கம்போல தனதுபடம் முடிந்த கையேடு அடுத்தபடத்திற்க்கான அறிவிப்பை உடனே தந்து விடுபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இன்னிலையில் தனது அடுத்த படமான ரஜினி 168 படத்தினை அறிவித்து பூஜையும் முடிந்துவிட்ட்டது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகளை அறிவித்து வந்தது. திடிரென நடிகை மீனா மற்றும் குஷ்பூ இந்தபடத்தில் இணையபோவதாக வந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்தது. இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். மேலும் படத்தின் பூஜையில் கலந்துகொண்ட இருவரும் ரஜினியுடன் புகைப்படமெடுத்து தனது சமூகவளைதலங்களில் பகிர்ந்துகொண்டனர்.

இதனர் பார்த்த ரசிகர்கள் இருவரும் ஏற்கனவே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு காரசாரமாக ஜாலியாக பதிலளிக்க இவர்கள் அப்போதே இவருக்காக அடிதுகொண்டார்கள் இப்போது என்ன செய்ய போறாங்களோ என பதிவிட்டுள்ளனர்.

வீடியோ இதோ :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here