தமிழ் சினிமாவில் அன்று கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா .இவர் தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து அந்த படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.பின்பு தனது சினிமா வாய்ப்பை தக்கவைத்து படிபடியாக மேல வந்து கதாநயாகியாக நடிக்க ஆரம்பித்தார்.

இவர் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக அமைந்தது .அவர் தனகென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்.நடிகை மீனா 2008ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

விஜய் நடித்த மெர்சல் படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து உள்ள குழந்தை தான் மீனாவின் குழந்தை.தாயை போலவே தான் மகளும் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அவருக்கு குழந்தையாக நடித்த நைனிகா இன்று ஆளே அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார் .புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here