சுஷாந்த் சிங் மறைவிற்கு பிறகு பாளிவூட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் என பிரபலங்களால் பேசப்பட்டது, இந்த சர்ச்சை வெகு காலமாக பாலிவூட் வட்டாரம் மட்டும் இல்லாமல் இந்திய திரையுலகம் முழுவதும் பேசப்பட்டத. இபப்டி வாடா இந்திய மொழிகளில் மட்டும்தான் இந்த சர்ச்சைகளும் பிரச்சனைகளும் தொடர்கிறதா என்றால் அப்படி கிடையாது, அதற்க்கு இங்கும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் சுத்தமாக இல்லவே இல்லை என்றும் கூற முடியாது.
இப்படி தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பல நடிகர்களும் வாரிசு நடிகர்கள் தான். இப்படி 90 கலீல் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை நடிகை மீனா, இவரும் குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் திரையில் பல பல பிரபலங்களுடன் ஜோடி போட்டு நடித்து வநதார். குழந்தை ம்னட்சதிரமாக இருந்தவர் வளர்ந்து அதான் பின்பு ரஜினி, கமல் , அஜித் , விஜய் என அணைத்து முன்னணி நடிகளுடனும் ஜோடி போட்டு நடித்த பெருமை இவரையே சாரும்.
அந்த காலத்தில் நடிகை மீனா நடிதிருந்தாலே அந்த திரைபபடம் வெற்றி எனும் அளவிற்கு உச்ச நடிகையாக இருந் இவருக்கு இன்று வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஏன் இன்றும் கூட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அன்னதே திரைபப்டத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இபப்டி இவர் தான் கலக்குகிறார் என்றால்,
இவர்டஹு மகளும் தளபதி விஜயின் தேறி திரைபப்டத்தில் தளபதி விஜயயின் மகளாக கியுட்டக நடித்திருப்பார். முதலில் இந்த குழந்தை கதாபாத்திரத்தில் வேறு ஒரு குழந்தை நடிக்கவிர்ருக்க பின்பர் இயக்கோன்ர் அட்லீக்கு பிடிதுபோகவே இவரை தெருவு செய்தார். நேற்று அன்னையர் தினத்தையொட்டி நடிகை மீனா தனது மகளுடன் இருந்த புகைபப்டத்தை வெளியிட்டார், இந்த புகைபப்டத்தை பார்த்த ரசிகர்கள் தேறி பேபி யா இது நன்றாக வளர்ந்துவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram