நடிகை மீனாவா இது ?? உடம்பு இடையை குறைத்து ஆளே மாறிட்டாங்க !!புகைப்படம் உள்ளே !!

956

90-களில் தமிழ் சினிமா வின் முக்கியமான கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா.இவர் தனது சிறு வயதிலையே தமிழ் சினிமா துறையில் அன்று மற்றும் இன்றைய சூப்பர் ஸ்டார் ஆனா ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த அந்த முதல் படத்திலையே இவரை மக்களுக்கு பிடித்தது.பின்பு 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.அன்றைய காலகட்டத்தில் இவர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக வளம் வந்தவர்.நடிகை மீனா அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அணைத்து மொழி சினிமா துறையிலும் படங்கள் நடித்துள்ளார்.இவருக்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருந்தார்.

மீனா அவர்கள் அன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கமல், ரஜினி அவர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார்.இவர் எஜமான் என்னும் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து அந்த படம் மெகா ஹிட் ஆனாது.தற்போது நடிகை மீனா 2020 தலைவர் ரஜினி காந்த நடித்து வரும் அண்ணாதே படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இவர் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வபோது தனது ரீசண்ட் புகைப்படங்களை பதிவேற்றி வருவது வழக்கம்.தற்போது ஒரு புகைப்படத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர் அந்த புகைப்படத்தில் ஒல்லியாக அதாவது உடல் இடையை குறைத்து அழகாக காட்சியளித்தார் .அதை கண்ட ரசிகர்கள் நம்ம மீனா வா இது என புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போய்யுள்ளார்கள்.தற்போது அந்த புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 

 

A post shared by Meena (@meena_actress) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Stay young at heart ♡

A post shared by Meena (@meena_actress) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here