அட நம்ம நடிகை மீனாவா இது? உடல் எடை குறைந்து மிகவும் ஸ்லிம்மா இப்படி மாறிட்டங்க? – புகைப்படத்தை பார்த்து ஆச்சர்யபட்ட ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

9686

தமிழ் சினிமாவில் பல நடிகைகளும் குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் திரையில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோளிக்கின்ற்றனர். இப்படி பல நடிகர் நடிகைகளும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சினிமாவின் மீது உள்ள சிறுவயதில் இருந்தே உள்ள தாக்கத்தினால் குழந்தை பறுவத்தில் இருந்தே நடிக்க தொடங்கிவிடுகின்றனர். இப்படி நடிகை மீனா ஆரம்பத்தில் குழந்தை நட்சதிமாக இருந்து பின்னர் சூப்பர்ஸ்டாருக்கே ஜோடி போட்ட நடிகையாக இன்றுவரை திகழ்கிறார். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் அதன் பின்பு முழு நேர நடிகையாக மாறி,

பல முக்கிய நட்சத்திரங்களுடன் ஒரு ரவுண்டு வந்த நடிகையாவார், இவர் தமிழ் சினிமாவில் நடிக்காத ஹீரோக்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு அந்த காலகட்டத்தில் பிஸியான நடிகையாக திகழ்ந்தவர். ரஜினி, கமல், விஜய், அஜித் என அணைத்து நடிகர்களுடனும் நடித்தால் புகழின் உச்சிக்கே சென்றார். பின்னர் பட  வாய்ப்புகள் குறையவே சினிமாவை விட்டு தள்ளி இருந்த இவர் திருமண வாழ்க்கைக்குள் முழுமையாக கவனம் செலுத்தினார்.

பின்னர் இவர் எப்படி குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனாரோ அதே போல தனது பெண் குழந்தையைம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான தேறி  திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பின்பு இவ்வளவு நாள் சிறு கதாபதிரங்களில் நடித்து கொண்டிருந்த இவர் மீண்டும் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி போடுவதாகா அறிவிப்புகள் வெளியாகின. அதனை உறுதிபடுத்தும் வகையில் திரைப்படத்தின் பூஜைகள் நடக்க தொடங்கின, இப்படி பட வேலைகள் ஆரம்பிக்க போகும் நிலையில் கொரோனா லாக்டவுன் வந்ததால் தள்ளிபோடபட்டது. இப்படி அவ்வவ்போது தனது புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் இவர் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளார், இந்த புகைப்படத்தில் மிகமும் ஸ்லிம்மாக ஒல்லியாக மாறியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்.

 

View this post on Instagram

 

Challenge accepted..yet again 🥰 @geetu_sang @renukapraveen @sowmyagovind

A post shared by Meena Sagar (@meenasagar16) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here