திரைத்துறையில் இருப்பவர்கள் மீது பொதுவாகவே விமர்சனங்களும் சர்ச்சைகளும் வருவது சகஜமான ஓன்று தான் என்றே சொல்ல வேண்டும். இப்படி கடந்த சில நாட்களாக இந்திய சினிமாவில் அதிகம் சர்ச்சைகளை கிளப்பி வந்த செய்தி என்று சொன்னால் அது சுஷாந்த் சிங் மறைவிற்கு பிறகு வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றியும் திரையுலகில் அவர்கள் எவ்வாறு ஆளுமை வைத்திருக்கிறார்கள் என்பதை பற்றியும் தான் என்றே சொல்ல வேண்டும். இபப்டி படிப்படியாக இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக பரவ ஆரம்பித்தது.

இப்படிபாலிவூட் மட்டுமல்லாது தமிழ் சினிமாவிலும் இந்த செய்தி வேகமாக பரவவே பல பிரபலங்களும் ரசிகர்கலும் இந்த செய்தியினை பற்றி கருத்து தெரிவிக்கவும் விமர்சனங்கள் தெரிவிக்கவும் இது வைரலானது. இப்படி நடிகை மீரா மிதுன் இது பற்றிய பேச்சை ஆரம்பிக்கவே ஆரம்பத்தில் பொதுப்படையாக கூறிக்கொண்டு வந்தவர் முதன் முதலில் நடிகர் சூர்யாவின் நடிப்பு பற்றியும் அவர் அந்த ஏன் ஜி கே திரைப்படத்தில் அவருடன் பணிபுரிந்தபோது அவருக்கு நடிக்கவே தெரியவில்லை எனவும் என பல கருத்துக்களை கூறி இருந்தார்,

இதற்க்கு ரசிகர்கள் அவர்கள் ஸ்டைலில் பதிலளிக்கவே சிரியாவை விட்டு விட்டு தளபதி விக்ஜையியோ பற்றிய விமர்சனங்களை பொதுவெளியில் வைக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் வரம்பு மீறி தளபதி விஜய் பற்றியும் அவர்களது மனைவி பற்றியும் விமர்சனம் வைக்கவே இந்த இதற்க்கு ரசிகர்கள் மட்டுமல்லாது இயக்குனர் பாரதி ராஜாவிடம் இருந்தும் பலத்த கண்டனம் வெளிவந்தது.

இப்படி இருக்க இன்னும் அடங்காமல் பல தேவையற்ற கருத்துக்களை கூறி வரும் இவர் தற்போது நேரலை ஒன்றில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன் தன்னுடைய முகத்தை போல பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டாதாகவும் அதுவும் இல்லாமல் என்னை போலவே காப்பி அடித்துக்கொண்டு உள்ளே சுற்றுவதாகவும் பல கருத்துக்களையும் கூறியது மட்டுமல்லாமல் பல தேவையற்ற வார்த்தைகளையும் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here