“ஆசைக் காதலன் தப்பி ஓட்டம் ” ஆதங்கத்தில் குமிறி குமிறி அழுத மீரா மிதுன்!! – வெளிவந்த வீடியோ!! பார்த்து சிரித்துதல்லும் ரசிகர்கள்! வீடியோ இதோ!

1221

தமிழில் எதாவது ஒரு திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகைகளும் நடிகர்களையும் பார்த்து இருப்பீர்கள், பின்னர் அவர்கள் முக்கிய பிரபலங்களுடன் நடித்து  திரையுலகில் புகலடைவார்கள். இப்படி தற்போது இணையம் வளர்ந்த நிலையில் யார் யாரோ எதற்கு டிரன்ட் செய்யபடுகிறார்கள் என்று தெரியாமல் பிரபல படுத்த படுகிறார்கள்! இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்தான் மீரா மிதுன், இவர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்னரே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார்.

இப்படி அந்த நிகழ்ச்சியிலும் தனது வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் எதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி கொண்டு இருந்தார். இப்படி இருக்க பிக்பாஸ் ரசிகர்கள் இவருக்கு வாக்களிக்காமல் இவரை அந்த நிகல்ஹியை விட்டு வெளியேற்றினர். அந்த நிகழ்ச்சியை வீடு வெளியில் வந்து சும்மா இல்லாமல் இவரை பற்றிய செய்திகளை வெளியிட்டதால் அவர்க்கு எதிராக வழக்குகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்,

இப்படி இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளிகளை தாக்கி பேசுவதை வழக்கமாக கொண்ட இவர் திடிரென தளபதி மட்டும் சூர்யாவை மற்றும் அவரது மனைவிகளையும் தவறான வார்த்தைகளை வீடியோ பதிவாக வெளியிட்டார்.

இதற்க்கு ரசிகர்கள் பெரும் கண்டனத்தை தெரிவித்தனர், அதுமட்டுமல்லாமல் அவரது பதிவின் கமெண்டுகளில் இவரை விமர்சித்து தள்ளினர். இந்த செய்தியினை அறிந்த ஜோ மைக்கல் அவரது புகைப்படம் மட்டும் வீடியோக்களை வெளியிட்டு இவரது உண்மை முகத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது மீண்டும் இவரது மேனேஜராக இருந்த இவர் புதிய விதாவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here