தமிழ் சின்னத்திரையுலகில் பிரபல நிகழ்ச்சியாக இருந்து வந்த பிக் பாஸ் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் நடிகை மீரா மிதுன்.இந்நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தொகுத்து வழங்கி மக்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும் .இந்நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களை நூறு நாட்கள் அந்த வீட்டிற்குள் இருக்க வைத்து அதில் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள போகிறார்கள் என மக்கள் வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள்.

அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் நடிகை மீரா மிதுன்.இவர் தமிழில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் அந்த படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமாக வில்லை.மேலும் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் பல சர்ச்சைகளில் சிக்கி மக்களிடையே கெட்ட பெயர் வங்கியே இருந்து வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவரும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பிஸியாக இருகிறார்கள்.இந்நிலையில் நடிகை மீரா மிதுன் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது எதோ ஒரு சர்ச்சையான விசயங்களை செய்து ரசிகர்கள் அவரை ஓட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் அண்மையில் இவர் நடிகை திரிஷா அவர்களை கேலி செய்து போட்ட பதிவு ஒன்று ரசிகர்களிடையே பெரும் சர்ச்சைக்குள் சிக்கினர்.தற்போது நடிகை மீரா மிதுன் அவர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை நீங்க தமிழச்சி என்று ஏன் இப்படி மக்களை ஏமாற்றி வருகிறீர்கள்.மேலும் நீங்க ஒரு சினிமா துறையை சார்ந்த குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளீர்கள் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here