“அவருக்கு நடிக்கவே தெரியாது அவரெல்லாம் வேஸ்ட்” பிரபல நடிகர் சூர்யாவை சீண்டிய பிக் பாஸ் புகழ் மீரா மிதுன்!! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!! வைரலாய் பரவி வரும் வீடியோ!!

1603

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சர்ச்சை நடிகையாக தற்போது ரசிகர்களிடையே வலம் வருபவர் நடிகை மீரா மிதுன்.இவர் தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.இந்நிலையில் பிரபல நிறுவனமான விஜய்டிவியில் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிகழ்ச்சியான பிக் பாஸ்.இந்நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு முக்கிய அங்கமாக வகிப்பது பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கன கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் தான்.

மேலும் இதில் பங்கு பெற்று மக்களிடையே பிரபலமாகி பிறகு இந்த நிகழ்ச்கியின் மூலம் சினிமாவில் படவாய்ப்புகள் கிடைத்து தற்போது பல சினிமா பிரபலங்கள் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.இந்நிலையில் அதில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் நடிகை மீரா மிதுன்.

வீட்டிற்க்குள் இவர் பல சர்ச்சைகளை கிளப்பியும் மற்றும் மற்றும் பல பிரச்சனைகளில் சிக்கியும் பல மக்களிடையே பெரிதும் கெட்ட பெயர் வாங்கியவர்.தற்போது இந்த கொரோன லாக்டவுன் காரணமாக மக்கள் அனைவரும் தங்களது வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வரும் இந்த நிலையில் அனைவரும் தங்களது பொழுது போக்க சமுக வலைத்தளங்களில் ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் அவர்கள் அண்மையில் நடிகை த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை வம்புக்கு இழுத்துள்ளார்.மேலும் தற்போது அவரது சமுக வலைத்தள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரியாவை சீன்டியுள்ளார்.அதில் அவர் கூறுகையில் அவருக்கு நடிக்கவே தெரியாது,அவர் ஒரு சீன் எடுக்க பல முறை டேக் எடுப்பார் என கூறியுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அவரை ஓட்டி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here