“அதுல தளபதி விஜய் ஆடியோ இருக்கு” சூர்யா சொல்லித்தான் எல்லாம் செய்யறாங்க – மீரா மீதுன் வெளியிட்ட வீடியோ! பரப்பரப்பில் ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே

1402

தமிழ் சினிமாவில் அவ்வபோது எதாவது ஒரு சர்ச்சைகளும் பிரச்சனைகளும் வருவது வழக்கமான ஒன்றுதான், ஒரு ஒரு முறையும் எதாவது ஒரு குறிப்பிடத் நடிகர் சர்ச்சையில் சிக்குவார் அல்லது சிக்கவைக்கபடுவார். இப்படி இவைகள் அரசியல் காரனத்திற்காக நடத்தபடுகிறது என்று ஒருபுறம்  கருத்து இருந்தாலும் பாதிக்கபடுவது என்னமோ அந்த நடிகர் அல்லது நடிகையின் குடும்பமுந்தான். இப்படி வெகு நாட்களாகவே சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு ஆனால் தற்போது எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.

இப்படி இவர்களையே ஒஓரம்கட்டும் வகையில் கிளம்பியுள்ளார் சூப்பர் மாடல் என்று தன்னை தானே சொல்லிகொல்லும் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெரும்போதே சர்ச்சைகளுடன் உள்ளே சென்றவர், அங்கும் தனது வாயைவைத்து கொண்டு சும்மா இருக்காமல் இயக்குனர் சேரனையே வம்பிளுதார். இதற்க்கு தொகுப்பாளர் நடிகர் கமலஹசனும் தக்க பதிலடி கொடுத்தார், இப்படி நிகழ்ச்சி முடிந்த கையேடு சும்மா இருக்காமல் மீண்டும் தனது சர்ச்சை வேலையை தொடங்கிய இவர் இந்த முறை தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களான விஜய் சூர்யாவை குறிவைத்து பேசினார்.

மிகவும் தரம் தாழ்த்தப்பட்ட பேச்சுக்களால் கடுப்பான ரசிகர்களும் அவருக்கு கண்டனத்தை தெரிவித்தனர். இப்படி இவர் பேசியதை பெரிதும் பொருட்படுத்தாமல் இருந்த சூர்யா தனது ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோளை தெரிவித்தார். அதன்படி ரசிகரகள் இது போன்ற தேவை இல்லாத விசயங்களுக்கு நேரத்தை வீணாக்காதீர்கள் என்று.

இப்படி பிரச்சனைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வரும் என்று பார்த்தல் மீண்டும் சுயரூபம் துக்க தொடங்கிவிட்டார் மீரா மிதுன், தனது பழைய நண்பன் வெளியிட்ட ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகளை பார்த்து கடுப்பான இவர் அதில் தளபதி விஜய் மற்று சூர்யா ஆகியவர்களின் ஆடியோ மட்டும் இல்லமல் பல முக்கிய நட்சத்திரங்களில் ஆடியோ இருப்பதாக புதிய பதிவை போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களும் திரையுலகினரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளனர். இதோ அவர் பேசிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here