தமிழ் திரைத்துறையில் எப்பொழுதாவது யாரவது ஒரு பிரபலம் இன்னொரு பிரபலத்தின் மீது குற்றச்சாட்டுகளையும் வதந்திகளையும் கிளப்பி வருவார்கள், இப்படி குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சில வருடங்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா வெளியிட்ட புகைப்படங்களால் சுச்சி லீக்ஸ் என்றும் மேலும் பாடகி சின்மை பாடலாசிரியர் வைரமுத்து பற்றியும் என்றே கூறலாம். இப்படி இவர்கலாது பரவாயில்லை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே குறை கூறிக்கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களிடமிருந்து தலை மறைவாக இருக்கும் நடிகைதான் மீரா மிதுன்.

கிட்டத்தட்ட இந்தி நடிகர் மறைவிற்கு பின் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றிய பேச்சு பிரபலங்கலியாமிருந்து ரசிகர்களிடமிருந்தும் அதிகம் பேசப்பட்டது. இதனை தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஆரம்பித்த பிரபலம் என்று சொன்னால் அது மீரா மிதுன் தான் என்றே சொல்ல வேண்டும். நடிகர் சூர்யா சிவா குமாரின் வாரிசாக இருந்ததால் மட்டுமே சினிமாவில் எளிதில் நுழைந்தார் என்றும் மேலும் அவருக்கு கொஞ்சம் கூட நடிக்கவே தெரியாது என்றும் பல வதந்திகளை பரப்பி வந்தார்.

பின்னர் இத்துடன் நிறுத்தாமல் நடிகர் தளபதி விசு பற்றியம் வரத்து மனைவி தந்தை என பலரை பற்றியும் பல வதந்திகளை பரப்பி வந்த வருக்கு இறுதியில் பாரதிராஜா அவர்களே கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இந்த செய்தி வைரலானது. இப்படி இத்துடன் அனைத்தையும் நிறுத்திக்கொள்வார் என்று பார்த்தல் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும்போதே போட்டியாளர்கள் பற்றி பல விமர்சனங்களை கூறி இருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாச்னியாக்ழ்ச்சி முடிவடைந்து ஆரி வெற்றியாலரகாவும் பாலாஜி முருகதாஸ் இரண்டாவது வெற்றியாலரகாவும் அறிவிக்கப்பட்டனர். இதனை பார்த்து சும்மா இருக்காமல் ஆரி ஒரே ஆளே இல்லை வேலைக்கு ஆகாத வயசான ஆளு அது மட்டுமில்லாமல் என்னை பொறுத்தவரை பாலாஜி தான் வெற்றியாளர் என கூறி இருக்கிறார் இதற்க்கு ரசிகர்கள் தனது ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here