கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு சில இளம் நடிகைகள் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் உச்ச நட்சத்த்ரியாங்களின் படங்களிலும் போட்டிபோட்டு நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று புதிய உச்தத்தை தொட்டு இருக்கும் பல நடிகைகளும் அடுத்தகட்ட கதாநாயகியை மையமாக கொண்ட பல திரைபப்டங்களிலும் நடித்து வருகிறார்கள். அதே சமையம் மசாலா திரைப்படங்களிலும் நடித்து தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்கள்.

இப்படி ஆரம்பத்தில் டிவி தொகுப்பாளினியாக இருந்து பின்னர் ஓரிரு சிறிய பட்ஜட் படங்களில் நடித்து இன்று உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் ஹீரோயின் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட திரைப்படங்களிலும் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படி ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைபப்டங்களில் நடித்த பின் காக்கா முட்டை திரைப்படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டவே அடுத்தடுத்த படங்களில் கலக்க தொடங்கினர்.

இப்படி ஒரு இளம் நடிகரோ நடிகையோ வளர்ந்து வருகிறார் என்றால் அவர்கள் மீது வரும் விமர்சனங்களும் கிசு கிசுக்களும் சகஜமான ஓன்று தான் என்றே சொல்ல வேண்டும். இப்படி கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமா நட்சத்திரங்களின் மீது பல விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்து இருப்பவர் நடிகை மீரா மிதுன். ஆரம்பத்தில் இது சூர்யாவுடன் இது நின்று விடும் என்று பார்த்தால் தளபதி விஜய் அவர் குடும்பத்தாரையும் விமர்சிக்க தொடங்கினர்.

இப்படி தளபதி விஜய் ரசிகர்களிடமிருந்தும் சுருய ரசிகர்களிடமிருந்து மட்டும் கண்டனம் வராமல் இயக்குனர் பாரதி ராஜாவே இவருக்கு கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இந்த செய்தி வைரலானது. இப்படி இந்த முறை நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைபப்டத்தை வெளியிட்டு இவர் தன்னுடைய முகத்தை போலவே உள்ளார். தன்னுடைய முகத்தை வைத்து பிரபலமடைகிறார் என்பது மட்டுமல்லாமல் திரைப்படங்களில் நான் புடவை கட்டியதை போலவே கட்டிக்கொண்டு என்னை காப்பியடிக்கிறார் என கூறியுள்ளார். இதனை கண்ட தமிழ் சினிமா ரசிகர்கள் சிரித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here