ராஜா ராணி படத்துல நடிச்ச இந்த நடிகைய நியாபகம் இருக்கா?? இப்போ எப்டி இருக்கிறார் தெரியுமா!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!!

1249

சினிமா துறையில் நடிகைகளுக்கு எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் மவசு இருக்க தான் செய்யும்.அனால் அவருக்கு துணையாக நடிக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் மக்கள் மறந்து விடுவார்கள்.அந்த வகையில் பல நடிகைகள் கூட இணைந்து நடிக்கும் துணை நடிகைகள் சினிமா துறையில் பல படங்களில் நடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு மக்களிடம் பிரபலமடைவது குறைவு தான்.அந்த வகையில் பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகையான மீஷாகோஷல் அவர்கள் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான பொக்கிஷம் மூலம் அந்த படத்தில் நடிகைக்கு தோழியாக நடித்து அந்த மூலம் இவருக்கு படிபடியாக படங்களில் கதாநாயகிகளின் தோழியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.மேலும் ரசிகர்களுக்கு நடிகைகளைவிட அவர்களுடன் தோழியாக நடித்த நடிகைகளையே ரசிகர்களுக்கு மிகவும் புடிக்கும்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் நடித்த படங்களான நூற்றிஎன்பது, ஏழாம் அறிவு, முகமூடி, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் அட்லி இயக்கத்தில் வெளியான படங்களில் நடித்து இருப்பார்.இவர் மக்களிடையே மெகா ஹிட் ஆனா படமான ராஜா ராணி, மெர்சல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தார்.

நடிகை மீஷா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்ட் கிராமில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.மேலும் இவரது அண்மைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர இது வாயடைத்து போயுள்ளர்கள்.அவரது புகைப்படங்கள் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Coz #black can never go out of fashion 🖤

A post shared by Meesha Ghoshal (@meesha.ghoshal) on

 

View this post on Instagram

 

#nofilter #sareelook #loveforblack ❤️

A post shared by Meesha Ghoshal (@meesha.ghoshal) on

 

View this post on Instagram

 

No expectations! No sadness!

A post shared by Meesha Ghoshal (@meesha.ghoshal) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here