தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளுள் இவரும் ஒருவர். இவர் லை என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கடந்த 20017 ஆம் ஆண்டு அறிமுகமானார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் முக்கியமாகத் தோன்றும் ஒரு இந்திய நடிகை இவர். ஒரு பக்க கதை படத்தில் நடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் அந்த படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு அது தாமதமாகி 25 டிசம்பர் 2020 அன்று இணையத்தில்  ஜிபை – இல் வெளியிடப்பட்டது.

அவரது தமிழ் திரைப்பட அறிமுகம் பெட்டா (2019) என்றாலும் அவர் இதற்கு முன் என்னை நோக்கி பாயும் தோட்டா (2019) படப்பிடிப்பில் நடித்து கொண்டு இருந்தார். அதன் பின் இவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார் மேகா ஆகாஷ். இவர் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் இவர் பல இளைநர்கள் மனதில் காதளியகவும் தங்கள் கனவு கண்ணியாகவும் தோன்றினார். இவர் கதாநாயகி ஆன அந்த வருடமே இவர் நான்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ஆனால் என்ன பாவம் செய்தாரோ என்று தெரியவில்லை.

இவர் நடித்த படங்ககள் எதுவும் பெரிதலவில் வெற்றி பெறவில்லை. படங்ககள் வெற்றி படாவிட்டாலும் இவர் மக்கல் மனதில் அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்து இருந்தார் குரிப்பாக பல இளைனர்களின் கனவில் தோன்றும் கனவு கண்ணியாகவும் திகழ்ந்தார். அதன் பின் இவர் சிறிது காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு இவர் தற்பொழுது புதிய படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகின்றார்.

இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே சிலிம்மாக இருக்கும் ஒரு நடிகை என்று கூறலாம். ஆனால்  இவர் தனது சமூக வலைதளங்களில் தற்பொழுது எடுத்த
புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்த அதில் இவர் உடல் எடயை அதிகரித்து இருந்தார். அதை கண்ட இவரின் ரசிகர்கள் நல்ல பொசு பொசுன்னு மாறி இருக்கிரீர்கள் என கமண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here