இந்தாண்டு பொதுமக்களுக்கு எந்த அளவிற்கு மோசமான ஆண்டாக இருந்ததோ அதே அளவிற்கு சினிமாதுரையினருக்கும் பிரபலங்களுக்கு மோசமான ஆண்டாக இருக்கிறது. லாக்டவுன் ஆரம்பித்து கிட்டத்தட்ட இந்த மாதத்துடன் ஏழு மாதங்கள் ஆகிறது அனால் இதற்க்கு ஒரு விடிவுகாலம் வந்த பாடில்லை, சொல்லப்போனால் இந்த வருடம் முழுக்கவே மக்களும் சினிமா நட்சதிரங்களும் வீடுகளிலேயே முடங்கிக்கிடந்தனர். இதில் ஓய்ந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாபச்சன் தொடங்கி நடிகை தமன்ன வரை கொரோனா பதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றானர்.
இப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் முக்கிய நடிகராக இருந்த சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் மறைந்தார். இவர் நடிகர் அர்ஜுனின் மருமகன் என்பது நாம அனைவரும் அறிந்த ஒன்றே, சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவில் பிரபல நடிகையான மேக்னா என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். சிரஞ்சீவி சர்ஜா கன்னட உலகில் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் ஏன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியடைந்த பல திரைப்படங்களையும் ரீமேக் செய்து நடித்துள்ளார்.
சிரஞ்சீவி சரசாவின் மனைவி மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் உயர்திரு 420 போன்ற பல திரைபப்டங்களில் நடித்துள்ளார்.இபப்டி நடிகை மேக்னாவும் னடியார் சிரஞ்சீவியும் பத்து வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கன்னட திரையுலகமே போற்றும் அளவுக்கு சிறந்த ஜோடியாக திருமணம் செய்து கொண்டார்கள்.
இப்படி கர்பமாக இருந்த மேக்னா ராஜ்க்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட்டவுட்டுடன் வலிகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர் ., இதனை பார்த்த ரசிகர்கள் பாலும் நெகில்சியடைன்தது மட்டுமல்லாமல் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.