மறைந்த நடிகர் சிரஞ்ஜீவி சரசாவின் மனைவி நடிகை மேக்னா ராஜுக்கு குழந்தை பிறந்தது!!! – என்ன குழந்தை தெரியுமா? வெளிவந்த புகைப்படங்கள் நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

653

கடந்த ஏழு மாதங்களுக்கு மேல் அனைவரும் லாக்டவுன் காரணமாக வீடுகளுக்குள்லேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி சினிமா நட்சத்திரங்களும்,  அரசியல் பிரபலங்களும், முன்னணி பிரமுகர்களும் என பலரும் வீடுகளிலேயே பல மாதங்களாக குடும்பத்துடன் நாட்களை கழித்து வந்தனர். இப்படி பாலிவூட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாபட்சனை தொடங்கி உச்ச நடிகைகலாக இந்திய சினிமாவில் வலம் வரும் ஜெனிலியா, தமன்னா வரை ஆகியோரும் அவரகளுடு குடும்பங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்,

இப்படி லாக்டவுன் ஆரபித்து சிறிது நாட்களிலேயே கன்னட சினிமா உலகிற்கு வருத்தமான நிகழ்ச்சியாக அமைந்தது. கன்னட நடிகர் சிரஞ்ஜீவி சரசா அவர்கள் மாரடைப்பால் மறைந்தது தான். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த இவர் நடிகை மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்படி மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்லவந்தேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருப்பார். இபப்டி சிரஞ்சீவி சர்ஜாவின் மறைவிற்கு கன்னட திரையுலகினர் மட்டுமல்லாது இந்திய சினிமாவை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இப்படி நடிகை மேக்னா கற்பமாக இருந்ததை தொடர்ந்து அவர்க்கு குடும்பத்தாரும் உறவினர்களும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வளைகாப்பு நடத்தினர். இதில் நெருங்கிய உறவினர்கள் திரையுலகை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் சிரஞ்சீவி சரசாவின் கட்டவுட்டை வைத்து அவர் கூடவே இருப்பது போன்ற அனுபவத்தை வளைகாப்பு நிகழ்ச்சியில் மனைவி மேக்னாவுக்கு கொடுத்தனர்.

இந்நிலையில் தற்போது சிரஞ்ஜீவி சசர்ஜாவின் மனைவி மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த  செய்தியினை அறிந்த ரசிகர்கள் சிரஞ்சீவி சர்ஜாவே மறு பிரபி எடுத்து வந்துள்ளதாக நெகிழ்ச்சியில் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here