ஏலத்துக்கு வந்த பிரபல நடிகை!! நீங்க கூடா வாங்கலாம் – அட கோபபடாதீங்க, ஏன்னு தெரிஞ்சா நிச்சயம் பாராட்டுவீங்க! புகைப்படம் உள்ளே!

1315

தற்போது இணைய வசதி உலகமெங்கும் இருப்பதால்  நம் கைகளுக்கே அணைத்து செய்திக்களும் வந்து விடுகிறது. இப்படி இணையத்தில் தற்போது பலரும் நட்சத்திரமாக ஜொலிக்க தொடங்கிவிட்டனர். சாதாரண மக்களில் தொடங்கி திரை பிரபலங்கள் வரை தற்போது இணையத்தில் ரசிகர்களை கவர பல்வறு விசயங்களை செய்கின்றனர், தனக்கென சமூக வலைதள பக்கங்களை கொண்டும் அவர்கள் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர், இப்படி சினிமாவிற்கு எப்படி தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளனவோ அதே போல அந்த மாறி படங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.

இப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதுபோல படங்களில் நடித்ததன் மூலம் புகளின் உச்சிக்கு சென்றவர் நடிகை மியா. எப்படி புகழை அடைந்தாரோ அதே வேகத்தில் பல சர்ச்சைகளிலும் சிக்கினார். இப்படி  சரிசைகளில் சிக்கிய பின்னர் அது போல படங்களில் நடிக்கபோவதில்லை என அறிவித்து தனது காதலனுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறார் மியா.

அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்தும் இவர் மீண்டும் சினிமா படங்களில் கால் வைக்க போவதாக அவ்வபோது செய்திகள் வெளியகியவண்ணம் இருக்கிறது. இப்படி இவர் அது போல படங்களை நடிக்காவிடினும் இன்றும் இளசுகள் இவரை பற்றி இணையத்தில் சர்ச் செய்து இவரது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்து வருகின்றனர்.

இப்படி இருக்க இவர் த்தர்போது செய்திர்க்கும் செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் தள்ளியுள்ளது. லெபனான் வெடிவிபத்து காரணமாக பல உயிர்கள் பலியான நிலையில் பல நாடுகளும் அதற்க்கு நிவாரணம் திரட்டி கொண்டிருக்கும் நிலையில், நடிகை மியாவும் தனது பங்கிற்காக நிவாரணத்தை திரட்ட வேண்டும் என்பதற்காக தனது கண்ணாடியை ஏலம் விட்டுள்ளார்.

ஆரம்பத்தில் ஐம்பதாயிரத்துக்கு ஏலம் விடப்பட்ட இந்த கண்ணாடி தபோது ஒரு லட்சம் டாலர்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த ஏலத்தில் கிடைக்கும் மொத் த தொகையினையும் லெபனான் நாட்டு வெடிப்பதில் காயமடைந்த மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார், இந்நிலையில் கண்ணாடிக்கு பேர் போன நடிகைமியவின் கண்ணாடியை யார் பான்குவார் என்ற விபரம் கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த செய்தியினை அறிந்த இவரது ரசிகர்களும் இவரை பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here