இன்று நேற்று நாளை பட நாயகி மியா ஜார்ஜ் அவர்களுக்கு திருமணம் ??யார் மாப்பிள்ளை தெரியுமா!!புகைப்படம் உள்ளே !!

892

தமிழ் சினிமாவில் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் அதே போல் நடிகைகளின் சில படத்திற்கு மேல் காணாமல் போகி விடுகிறார்கள்.அந்த வரிசையில் நடிகை மியா ஜார்ஜ் அவர்கள் அமரா காவியம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.இவர் பின்பு இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, ரம் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருப்பார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.அனால் மலையாள மொழி சினிமாவில் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.தற்போது மியா அவர்களுக்கு தமிழ் சினிமாவில் விஷால் நடித்து வரும் கோப்ர படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இவருக்கு சத்தமில்லாமல் நிச்சியதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.அஸ்வின் பிலிப் என்பவருடன் கூடிய சீக்கரம் திருமணம் நடக்கவுள்ளது.

மேலும் நடிகை மியா ஜார்ஜ் அவர்களுக்கு அஸ்வின் பிலிப்வுடன் அவரது வீட்டில் சிறப்பாக நிச்சியதார்த்தம் நடந்து முடிந்தது.இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் திருமணம் நடக்க விருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றனர்.இதனை சமுக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் செய்தியை பரப்பி வருகிறார்கள்.மகிழ்ச்சியில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.நடிகை மியா மற்றும் அஸ்வின் அவர்களது புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here