சற்றுமுன் சீரியல் நடிகை மைனாவிற்கு குழந்தை பிறந்தது!! என்ன குழந்தை தெரியுமா? – வெளிவந்த புகைப்படங்கள்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

1799

கடந்த சில வருடங்களாகவே டிவி தொடர்களுக்கு பெயர்போன தொலைக்காட்சி விஜய் டிவி, வருடாவருடம் புது புது டிவி தொடர்களை மக்களுக்கு அறிமுகம் செய்து ரசிகர்களை மகிழ்விக்கிறது, இப்படி ஆரம்பத்தில் இருந்து சீரியல்களை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்தது என்னவோ சன் டிவிதான். இப்படி அதற்க்கு போட்டியாக பல சீரியல்களை விஜய் டிவி அறிமுகம் செய்து அவைகளும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றியடையவே பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது. இப்படி வெற்றியடைந்த சீரியல்களில் ஒன்றுதான் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி.

சரவணன் மீனாட்சி தொடர் முதல் சீசனில் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்த சீசனில் பல பிரபலங்களை வைத்து ஆரம்பிக்கப்பட்டது, இப்படி இந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரமாக பார்க்கப்பட்டது. இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் வேறுயாருமில்லை நடிகை நந்தினிதான், இந்த சீரியலுக்கு பிறகு இவர் மைனா நந்திநியாகவே ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அந்த சீரியலுக்கு பிறகு பெரிதாக வேறு எந்த சீரியலும் முகம்காட்டமல் இருந்த இவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

 

View this post on Instagram

 

#loveuforever❤️ #kurumbaislanded PC- @kiyoshotz MUA- @ratnamakeupartist ACCESSORIES- @new_ideas_fashions DRESS- @designed_by_sindhujagan

A post shared by yogi✌✌ (@yogeshwaram_official) on

இப்படி கேடி பில்லா கில்லாடி ரங்கா, மற்றும் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் திரைப்படமான நம்ம வீட்டு பிள்ளையிலும் நடித்திருந்தார். இப்படி முதல் திருமண சர்ச்சையே முடியாத நிலையில் இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின, அதனை உறுதிப்படுத்தும் வகையில்  யோகேஷ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

 

View this post on Instagram

 

#thesongwhichilovemost #me_mywife @myna_nandhu

A post shared by yogi✌✌ (@yogeshwaram_official) on

இப்படி யோகேஷ்வரனுடன் லாக்டவுன் நாட்களை களித்துவந்த மைனா நந்தினி கர்பமாக இருப்பதாக புகைப்படங்கள் வெளிவந்தன, இதற்க்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது அவரது கணவர் தற்போது  இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இணையத்தில் அவர்களது புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர், இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here