நடிகை நதியாவா இது??இந்த வயதிலும் இவ்ளோ அழகா இருகாங்க !!வெளியான வைரல் வீடியோ காட்சி!!

902

நதியா அவர்கள் தமிழ் சினிமாவில் 1985ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சுடவா என்னும் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானவர்.இவர் மலையாள சினிமா உலகில் இவர் அதிக அளவில் படங்கள் நடித்துள்ளார்.நதியா அவர்கள் மலையாள சினிமாவில் Nokketha Doorathu Kannum Nattu என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.

பின்பு தமிழில் இவர் அந்த சமயத்தில் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்த வண்ணம் இருந்தனர்.இவர் தமிழ் சினிமாவின் அன்றைய முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.இவர் ராஜாதி ராஜா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்து இருக்கிறார்.M குமரன் s/o மகாலட்சுமி என்னும் படத்தில் ஜெயம் ரவிக்கு தாயாக நடித்து இருப்பார்.அந்த படம் மூலம் இவருக்கு தமிழ் சினிமா வில் கிடைத்த ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

இவர் தமிழில் திரைக்கு வராத கதை என்னும் படம் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் கடைசி படமாக இருந்தது.தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் இவர் அவ்வபோது விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.இவர் சினிமாவில் நடித்த படத்திற்காக வாங்கிய வருதுகள் அதிகம்.

இந்நிலையில் இவர் 53 வயதை கடந்த இவர் இன்னும் இளமையாக காணப்பட்டு வருகிறார்.அண்மையில் இவர் நடித்த விளம்பரம் படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அதில் வயது கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் அந்த வீடியோவை பரப்பி மற்றும் லைகுகளை குவித்து வருகின்றனர்.

தற்போது அந்த வீடியோ காட்சியை பார்த்த அனைவரும் 53வயதை கடந்த நதியவா இது இவ்ளோ அழகாக இருகங்களே என்று வாயடைத்து போய் உள்ளனர்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here