பிரபல நடிகை நதியாவா இது ??50வயது ஆனா மாறி தெரியலையே ??புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் !!

578

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை நதியா.இவர் பல தமிழ் சினிமா துறையில் பல படங்களை நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.இவர் தமிழில் 1985ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சுடவா என்னும் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார்.இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.

இவர் தமிழ் சினிமா ஹீரோகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவர் தமிழில் திரைக்கு வராத கதை என்னும் படம் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் கடைசி படமாக இருந்தது.தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் இவர் அவ்வபோது விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.இவர் சினிமாவில் நடித்த படத்திற்காக வாங்கிய வருதுகள் அதிகம்.இவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்அவ்வபோது தனது ரீசண்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.அண்மையில் தனது மகள்கள் இருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.அதை கண்ட ரசிகர்கள் ஐம்பது வயது ஆகியும் இன்னும் இளமையாக காணப்படுகிறீர்கள் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில்.

தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை போட்டுள்ளார்.அதில் நதியா அவர்கள் இளமையாக காட்சியளித்தார் அதனை கண்ட ரசிகர்கள் மற்றும் இணைய வாசிகள் நீங்கள் உங்கள் வயதிற்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லை என கமெண்ட்களை பதிவிட்ட வண்ணம் இருகின்றனர்.அந்த வீடியோவை தற்போது அவரது ரசிகர்கள் இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.அந்த வீடியோ கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

The secret ingredient is creativity 😋 #QuaratineCooking #Lasagne #DoItYourself

A post shared by Nadiya Moidu (@simply.nadiya) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here