“இதுல யாரு பொண்ணு யாரு அம்மா” பிரபல நடிகை மகள்களுடன் வெளியிட்ட புகைப்படம்!! – வர்ணித்துவரும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

5574

90களில் தமிழ் சினிம்வில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் சாதரணமான விசயமல்ல, இப்படி அறிமுகமாகி இருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடிப்பது மிகவும் கடினம். இப்படி முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம்பெற்று வெற்றி பெற்றவர்கள் ஒரு சில நடிகைகள் மட்டும்தான். இப்படி 90கலீல் பல உச்ச நடிகர்களும் பல அறிமுக நடிகர்களும் ஜொலிக்கும் நேரமாக இருந்த காரணத்தால் பலருடன் நடிக்கும் வாய்ப்புகளையும் இந்த 90ஸ் நடிகைகள் பெற்றிருந்தனர். இப்படி அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்து இன்றுவரை ஜோளிப்பவர்தான் நடிகை நதியா.

இப்படி இவர் இன்றுவரை பல ரசிகர்களுக்கு கனவுக்கன்னியாக இருக்கிறார். இவரது உண்மையான பெயர் ஸரீனா மொய்டு, சினிமாவிற்காக மாற்றிக்கொண்டதுதான் நதியா என்ற பெயர். இப்படி இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான், சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆறாம் கொண்டு இருந்ததால் முதன் முதலாக மலையாளத்தில் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் மலையாள திரைப்படத்தில் நடித்த புகழின் மூலம் பூவே பூச்சுடாவா திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதற்க்கு பிறகு சின்னத்தம்பி பெரிய தம்பி , பாடு நிலவே, ராஜாதி ராஜா, உயிரே உனக்காக, நிலவே மலரே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படி தமிழ் மொழியில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டலதையே உருவாக்கிகொண்டார்.

Tamil Actress Nadhiya Latest Photos Stills Pictures

இப்படி கடந்த 2004 ஆமா ஆண்டு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்றி கொடுத்தார். இப்படி தற்போது தமிழ் தெலுங்கு என அணைத்து படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார், இப்படி அவ்வபோது தனது மகள்களுடன் புகைப்படமேடுதுகொண்டு இணையத்தில் வெளியிடும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஆச்ர்யபடுத்தியுள்ளது. மகள்களை விட இளமையாக காட்சியளிக்கும் இவரை இன்றும் நதியா இளமைதான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here